உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டு கதவை உடைத்து 2 சவரன் நகை திருட்டு

வீட்டு கதவை உடைத்து 2 சவரன் நகை திருட்டு

முடிச்சூர், தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், அமுதம் நகரை சேர்ந்தவர் விமல்ராஜ், 33. நேற்று காலை, இவரும், மனைவியும் வேலைக்கு சென்றனர். இந்நிலையில், மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 2 சவரன் நகை, ஒரு மொபைல் போன், ஒரு மடிக்கணிணி ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை