மேலும் செய்திகள்
முதல் டிவிஷன் கால்பந்து தொடர்கிறது ஒத்திவைப்பு
06-May-2025
சென்னை, சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆடவருக்கான நான்காவது டிவிஷன் கால்பந்து போட்டி, பேசின் பிரிட்ஜ், டான் பாஸ்கோ மைதானத்தில், நாளை துவங்கி 20ம் தேதி வரை நடக்கிறது.சென்னை மற்றும் வெளி மாவட்டங்களைச்சேர்ந்த சென்னை ஸ்போர்ட் கிளப், உதயநிதி எப்.சி., சென்னை சாம்பியன் உட்பட 12 அணிகள் மோதுகின்றன.இந்த போட்டி 'லீக்' முறையில் நடந்து, அதிக புள்ளிகள் பெறும் அணி வெற்றி பெற்ற அணியாக தேர்வு செய்ப்படும். அந்த வகையில் ஒவ்வொரு அணியும் 12 போட்டியில் பங்கேற்கும்.முதல் நாள் நடக்கும் முதல் போட்டியில் பிரைட் எப்.சி., அணி, சென்னை ஸ்போர்ட் கிளப் அணியை எதிர்கொள்கிறது. இரண்டாவது போட்டியில் உதயநிதி எப்.சி., அணி, சாடோ எப்.சி., அணியை எதிர்கொள்கிறது.
06-May-2025