மேலும் செய்திகள்
நாளைய மின் தடை
31-Jan-2025
எம்.கே.பி.நகர்,எம்.கே.பி.நகர், டி.டி.பிளாக் குடிசை பகுதியில், போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பெண்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. விசாரணையில் வியாசர்பாடியைச் சேர்ந்த பிரியா, 30, வியாசர்பாடி, மூர்த்திங்கன் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ரஜினா, 50, சூளையைச் சேர்ந்த நவநீதா, 60, கண்ணதாசன் நகர் அன்பழகி, 35, மற்றும் பட்டினப்பாக்கம் வினோதினி, 31, என்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து, 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
31-Jan-2025