மேலும் செய்திகள்
செங்கல்பட்டு தடத்தில் வரும் 1ல் ரயில்கள் ரத்து
30-May-2025
சென்னை,காட்பாடி பணிமனையில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை ரத்து
* காட்பாடி - திருப்பதி இரவு 6:10; திருப்பதி - காட்பாடி இரவு 7:10; கடற்கரை - திருவண்ணாமலை மாலை 6:00 மணி, ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன* அரக்கோணம் - காட்பாடி இரவு 9:00 மணி ரயில், சேவூர் வரை மட்டுமே இயக்கப்படும்* விழுப்புரம் - காட்பாடி இரவு 7:10 மணி ரயில், வேலுார் வரை மட்டுமே இயக்கப்படும் 14ம் தேதி ரத்து
* திருவண்ணாமலை - தாம்பரம் அதிகாலை 4:30 மணி ரயில் ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
30-May-2025