மேலும் செய்திகள்
போக்குவரத்து விதிமீறல்: 1,282 வழக்குப்பதிவு
14-Mar-2025
சென்னை, : சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை மடக்கி, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அந்தவகையில், நடப்பாண்டில் சாலை விதிமீறல் தொடர்பாக, 69,535 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதன் விபரம்:தலைக்கவம் 56,932நோ-என்டரி 4,327டிரிபிள் ரைய்டு 560அதிவேகம் 1,402இருக்கை பட்டை 6,227மொபைல் போன் 42நம்பர் பிளேட் 45
14-Mar-2025