உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூவத்தில் பச்சிளம் குழந்தை உடல்

கூவத்தில் பச்சிளம் குழந்தை உடல்

அமைந்தகரை அமைந்தகரை பகுதி கூவம் ஆற்றங்கரையில் பச்சிளம் குழந்தை உடல் மீட்கப்பட்டது.அமைந்தகரை, கஜலட்சுமி காலனி, 4வது தெருவின் அருகில், கூவம் ஆறு செல்கிறது. இதன் கரையோரத்தில், நேற்று காலை பச்சிளம் குழந்தை உடல் கரை ஒதுங்கியது. அமைந்தகரை போலீசார் குழந்தையின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ