உள்ளூர் செய்திகள்

சில வரிகள்

சென்னை, செப். 26– ஜார்க்கண்ட் மாநிலம் சக்கரதர்பூர் ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில், ரயில் தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடப்பதால், 10 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ஜசிதிஹ் – தாம்பரம் செல்லும் விரைவு ரயில் வரும் நவ., 25, டிச., 2ம் தேதிகளிலும், தாம்பரம் – ஜசிதிஹ் விரைவு ரயில் வரும் நவ., 28, டிச., 3ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படும் எனவும், தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை