உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கன்டெய்னர் போக்குவரத்தால் பயன்படுத்த முடியாத நிழற்குடை

கன்டெய்னர் போக்குவரத்தால் பயன்படுத்த முடியாத நிழற்குடை

எண்ணுார் விரைவு சாலை - பட்டினத்தார் சுடுகாடு அருகே அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையை, பயணியர் பயன்படுத்த முடியாத படி, கன்டெய்னர் லாரிகள் நெருக்கமாக நிற்பதால், வேறு வழியின்றி பிரதான சாலையின் மீடியன் அருகே, வெயிலில் பயணியர் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.அதேபோல், திருச்சினாங்குப்பம் பயணியர் நிழற்குடை கூரையின்றி, எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. பாப்புலர் எடைமேடை அருகேயிருந்த, பயணியர் நிழற்குடையின் ஒரு கம்பம் மட்டுமே, தற்போது சாலையோரம் கிடக்கிறது.- விக்னேஷ், எண்ணுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை