உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்பத்துார் மயான பூமி மூடல்

அம்பத்துார் மயான பூமி மூடல்

சென்னை: அம்பத்துார் மண்டலம், 89வது வார்டு இளங்கோ நகரில், மயான பூமியை நவீன எரிவாயு தகனமேடையாக மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே, வரும் 24 முதல் அக்., 23ம் தேதி வரை, மயானபூமி இயங்காது. பராமரிப்பு பணிகள் நடக்கும் நாட்களில், அருகே உள்ள 86வது வார்டு முகப்பேர் பிரதான சாலையில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையை, மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை