மேலும் செய்திகள்
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி
13-May-2025
சென்னை வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 2025ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மையத்தில் சிவில் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட், டிராப்ட்ஸ்மேன் சிவில், டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கல், பிளம்பர், வெல்டர், இன்டீரியர் டிசைனர் உள்ளிட்ட தொழில் பிரிவுகளில், பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.பயிற்சியில் சேர விரும்புவோர், www.skilltraining.tn.gov.inஇணையதளத்திலோ அல்லது வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.மேலும் விபரங்களுக்கு, 94990 55653, 81446 22567 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
13-May-2025