மேலும் செய்திகள்
விவசாயிகளை கவுரவிக்கும் விழா
15-Oct-2025
பன்னாட்டு அரிமா சங்கம் மாவட்டம் 3241எப் சார்பில், மேற்கு மாம்பலம் 'காக்கும் கரங்கள்' இல்லத்தில் உள்ள முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு, அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் கோ.மணிலால் மற்றும் எஸ்.எம்.சுந்தரம் ஆகியோர், நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன், அரிமா நிர்வாகிகள் கோபிநாத், பிரவீன்லால், வாகேஷ், விஜய் ஆனந்த், பாலகிருஷ்ணன், உதயகுமார் உள்ளிட்டோர்.
15-Oct-2025