உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடி ரயில் ரத்து

ஆவடி ரயில் ரத்து

சென்னை, ஆவடி யார்டில் இன்று முதல் 22ம் தேதி வரையில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு 12:15 மணி ரயில் இன்று, 21, 22ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல், இரவு 10:45 மணி ரயில் இன்று மற்றும் 21ம் தேதி ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். அதிகாலை 3:30 மணி ரயில், 21, 22ம் தேதிகளில் ஆவடியில் இருந்து இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை