மேலும் செய்திகள்
விழிப்புணர்வு பிரசாரம்
05-Feb-2025
பெயின்டரிடம் பணம் பறிப்பு
04-Feb-2025
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் உள்ள நன்மங்கலம் ஏரியை சுத்தம் செய்து, குப்பையை அகற்றி பாதுகாக்க வேண்டும் என, நன்மங்கலம் ஏரி பாதுகாப்பு குழுவினர் பேரணி நடத்தினர்.இதில், சிட்லப்பாக்கம் ரைசிங் குழு மற்றும் தனியார் கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இப்பேரணியில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நன்மங்கலம் ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், சமூக ஆர்வலர் சந்தானம், எக்ஸ்னோரா மடிப்பாக்கம் சுப்ரமணி, சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்று, ஏரிகளை பாதுகாப்பது குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
05-Feb-2025
04-Feb-2025