உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ‘ஆயக்கலைகள் – 64’ நிகழ்ச்சி நிறைவு

‘ஆயக்கலைகள் – 64’ நிகழ்ச்சி நிறைவு

நுங்கம்பாக்கம் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில், இரு நாட்கள் நடந்த ‘ஆயக்கலைகள் – 64’ எனும் கண்காட்சியின் நிறைவு நாளான இன்று (அக்.,24), எழுத்தாளர் மற்றும் தமிழக கலாசார நிபுணர் பிரதீப் சக்கரவர்த்திக்கு, பத்மாசேஷாத்ரி பள்ளி குழுமத்தின் தாளாளர் ஷீலா ராஜேந்திரா, நினைவு பரிசு வழங்கினார். உடன், இடமிருந்து: பள்ளி துணை முதல்வர் ஆஷா பிள்ளை மற்றும் முதல்வர் வசந்தி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை