உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

வரும் 15ம் தேதி நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, இரண்டாம் கட்ட ஒத்திகை நிகழ்ச்சியில், போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் நேற்று நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை