உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பட்டம் வினாடி - வினா போட்டி

பட்டம் வினாடி - வினா போட்டி

'பட்டம் வினாடி - வினா' போட்டி 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு,'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும்,'பட்டம் வினாடி - வினா' போட்டி, மணலியில் உள்ள எஸ்.ஆர்.எப்., வித்யாலயா பள்ளியில் நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுடன் இடமிருந்து வலம்: ஆசிரியை பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர் முருகரோஹிணி, துணை முதல்வர் செல்வி மற்றும் ஆசிரியை கலைச்செல்வி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி