உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தீக்கிரையான பேட்டரி ஸ்கூட்டர்

தீக்கிரையான பேட்டரி ஸ்கூட்டர்

ஆவடி, திருமுல்லைவாயல், சாந்திபுரத்தைச் சேர்ந்தவர் நீட்டா, 49; மழலையர் பள்ளி ஆசிரியை. நேற்று காலை, தன் 'ஓலா பேட்டரி' ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், மாலை வேளையில் திடீரென ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்தது.தீயணைப்பானை கொண்டு தீயை அணைக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைப்பதற்குள் ஸ்கூட்டர் முழுதுமாக எரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ