மேலும் செய்திகள்
தமிழகத்தில் ஓராண்டில் 269 'ஸ்டார்ட் அப்' மூடல்
22-Feb-2025
தேனாம்பேட்டை மண்டலம், வடக்கு உஸ்மான் சாலையில் இயங்கி வந்த, நான்கு தனியார் நிறுவனங்கள், 5.15 லட்சம் ரூபாய் குடிநீர் வரி பாக்கி வைத்திருந்தன.அதிகாரிகள் 'நோட்டீஸ்' வழங்கியும் அவர்கள் கண்டுகொள்ளாததால், நான்கு நிறுவனங்களுக்கும், நேற்று சீல் வைத்தனர்.
22-Feb-2025