புத்தக காட்சி சிறப்பு அரங்கு
* வாரியார் பதிப்பகம், அரங்கு எண் - 267: வாரியார் சுவாமிகள் எழுதிய புத்தகங்கள், அவரின் ஆன்மிக உரைகளை தொகுத்து 118 தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் விற்கப்படுகின்றன. * புத்தக காட்சி சிறப்பு அரங்குஅமெரிக்க தூதரக அரங்குசென்னையில் இயங்கிவரும் அமெரிக்க தூதரகம் எப் 51ல் அரங்கு அமைத்துள்ளது. இங்கு, அமெரிக்கா செல்வதற்கான விசா நடைமுறைகள், அமெரிக்க பல்கலைகளில் பயில்வதற்காக விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.