உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நூல் வெளியிட்டு விழா

நூல் வெளியிட்டு விழா

'கிளெனேகிள்ஸ்' மருத்துவமனை மருத்துவர்கள் மூவர் எழுதிய, பயிற்சி மருத்துவர்கள் மற்றும் நோயியல் நிபுணர்களுக்கான 'அட்லஸ் ஆப் பேசிக் லிவர் ஹிஸ்டாலஜி பார் பிராக்டீஸிங் க்ளினிஷியன்ஸ் அன்ட் பேத்தாலஜிஸ்ட்ஸ்' என்ற மருத்துவ நுால் வெளியீட்டு விழா, நேற்று நடந்தது. நுாலை கல்லீரல் மருத்துவ நிபுணர் பத்மஸ்ரீ யோகேஷ் சாவ்லா மற்றும் மணிமேகலை பிரசுர ஆசிரியர் குழு தலைவர் லேனா தமிழ்வாணன் ஆகியோர் வெளியிட்டனர். உடன், நுாலாசிரியர்கள் ஜாய் வர்க்கீஸ், மவுலீஸ்வரன் மற்றும் மேட்டு ஸ்ரீனிவாஸ் ரெட்டி. இடம்: பெரும்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ