மேலும் செய்திகள்
ஆப்ரேட்டர் மரணம் போலீசார் வழக்கு
29-Sep-2024
வீடு புகுந்த திருடன் கைது புளியந்தோப்புபுளியந்தோப்பு பிரகாஷ் ராவ் காலனியில், கடந்த 8ம் தேதி நள்ளிரவு சந்தேக நபர் வீட்டுக்குள் நுழைந்து திருட முயன்றுள்ளார். சத்தம் கேட்டு எழுந்த குடியிருப்பு வாசி நடராஜன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து, புளியந்தோப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், புளியந்தோப்பு, சண்டியப்பன் தெருவைச் சேர்ந்த எம்.விஷ்ணு, 25, என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
29-Sep-2024