உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை இனிதாக நிகழ்ச்சிகள்

சென்னை இனிதாக நிகழ்ச்சிகள்

* ஆஞ்சநேயர் கோவில் ராம நவமி விழா. சிறப்பு அலங்கார தரிசனம் - காலை 5:00 மணி. கலை நிகழ்ச்சிகள் - மாலை 6:30 மணி. இடம்: 53வது தெரு, அசோக் நகர். * திருநீலகண்டேஸ்வரர் கோவில் கணநாதர் நாயனார் குருபூஜை - மாலை 6:00 மணி. இடம்: கீழ்க்கட்டளை. * ஆதிபுரீஸ்வரர் கோவில் கணநாதர் நாயனார் குருபூஜை - இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. * திருவேட்டீஸ்வரர் கோவில் கணநாதர் நாயனார் குருபூஜை - மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி. * ஓம் கந்தாஸ்ரமம் சாரதா நவராத்திரி. பத்ர பிரத்யங்கிரா மூலமந்திரம் - காலை 9:00 மணி முதல். இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். * சாய்பாபா கோவில் பாலாபிஷேகம் - காலை 10:00 மணி. கூட்டு பிரார்த்தனை, அன்னதானம் -- மதியம் 1:30 மணி. அகண்ட நாம பஜனை - மாலை 6:00 மணி. கூட்டு பிரார்த்தனை - இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். * சத்ய ஞான தீப நித்ய தரும சாலை வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் - மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி. * சச்சிதானந்த சாய்பாபா கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை, அன்னதானம் - காலை 10:00 மணி முதல். இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை. * அர்க்கீஸ்வரர் கோவில் கணநாதர் நாயனார் குரு பூஜை - காலை 10:00 மணி. இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல். பொது * இலவச யோகா பயிற்சி சத்யானந்தா யோகா மையத்தின் பயிற்சி - காலை 5:00 மணி. இடம்: வேம்புலி அம்மன் கோவில், மாடம்பாக்கம். திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி. சுதர்சன் டேரஸ் ஹால், லட்சுமி நகர் பிரதான சாலை, நங்கநல்லுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை