உள்ளூர் செய்திகள்

சென்னை இனிதாக

ஆன்மிகம்* கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா விடையாற்றி உத்சவத்தில், 'திருமுறை காட்டும் வாழ்வியல்' எனும் தலைப்பில் உலகநாயகி பழனியின் சொற்பொழிவு - -மாலை 5:00 மணி. சிக்கல் குருசரண் வாய்ப்பாட்டு- - மாலை 6:30. இடம்: மயிலாப்பூர்.* பார்த்தசாரதி கோவில் தொண்டரடிப்பொடிகள் திருநட்சத்திர விழா - -மாலை 6:00 மணி. திருவாராதனம் - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. * ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு திரிஷதி அர்ச்சனை - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். வாராகி அறச்சபை பஞ்சமி வாராகிக்கு அபிஷேகம் -- காலை 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. * * அர்க்கீஸ்வரர் கோவில் அர்த்தஜாம பூஜை -- இரவு 8:15 மணி. இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல். அஷ்டலட்சுமி கோவில் அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர். * தேவி கருமாரி அம்மன் கோவில் ராகுகால பூஜை -- பிற்பகல் 3:00 மணி. இடம்: 3வது தெரு, புதுநகர், ஜல்லடியன்பேட்டை. பொது இலவச மான்டசரி அனுபவம் ஒன்றரை வயது முதல் 6 வயது வரை உள்ள சிறார்களுக்கான மான்டசரி அனுபவம் குறித்த இலவச பயிற்சிகள் - -காலை 9:30 மணி. இடம்: ஹாப்பி ஹார்ட் பிரிஸ்கூல் அண்டு டேகேர், காமராஜர் தெரு, ஓ.எம்.ஆர்., சர்வீஸ் சாலை, கொட்டிவாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி