மேலும் செய்திகள்
சென்னை இனிதாக
19-Sep-2026
(13.10.2026)ஆன்மிகம் அஷ்டலட்சுமி கோவில் வெண்ணை தாழி கண்ணன் அலங்காரம், டாக்டர் ஆர்.சிவகுமார் அபிநயக்கூடம் நடனப் பள்ளியின் பரதநாட்டியம்,- மாலை 4:30 மணி. வழுவூரார் பரதநாட்டிய கலைக்கூடத்தின் நடனம்,- மாலை 6:30 மணி. இடம்: பெசன்ட் நகர். ஆதிபுரீஸ்வரர் கோவில் துர்க்கை அலங்காரம், லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை,- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. குமரன் குற்றம் அங்காள பரமேஸ்வரி அலங்காரம்,- மாலை 5:00 மணி. இடம்: குரோம்பேட்டை. வீராத்தம்மன் கோவில் கன்னியருக்கான விளக்கு பூஜை, மாலை 6:00 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை. பஞ்சமி வராகி வித்யா பீடம் பாரத குருகுலம் நடனப் பள்ளி குரு சக்தியின் மாணவியர் நடனம்,- மாலை 5:30 மணி, லிட்டில் சேம்ப் அகாடமி குரு காயத்ரியின் மாணவியர் நடனம்,- மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், பள்ளிக்கரணை. ஓம் கந்தாஸ்ரமம் திரிபுர சுந்தரி மூலமந்திர சண்டி ஹோமம்,- காலை 9:00 மணி முதல், அம்பாள் மாதுளை முத்துக்களால் அலங்காரம்,- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். ஜெய்பிரத்யங்கிரா கோவில் நவராத்திரி பெருவிழா, காலை 7:00 மணி முதல். இடம்: சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெண்பாக்கம். வடிவுடையம்மன் கோவில் நவராத்திரி மூன்றாம் நாளில், உத்சவ அம்மன் நந்தினி அலங்காரத்தில் எழுந்தருளி, மாடவீதி உலா, இரவு 7:00 மணி. இடம்:- தேரடி, திருவொற்றியூர்.
19-Sep-2026