உள்ளூர் செய்திகள்

சென்னை இனிதாக

ஆன்மிகம்* ஆதிபுரீஸ்வரர் கோவில் சுவாமி- அம்பாள் அபிஷேகம், லட்சார்ச்சனை ஆரம்பம் -- காலை 7:00 மணி முதல் மாலை வரை. குத்துவிளக்கு பூஜை - - மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அவுடத சித்தர் மலை பவுர்ணமி கிரிவலம் -- மாலை 5:30 மணி முதல். இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். *** * பொன்னியம்மன் கோவில் சித்திரை திருவிழா. பாலாபிஷேகம், தீபாராதனை - காலை 8:00 மணி முதல். பால்குடம் -- காலை 7:00 மணி. கங்கை திரட்டுதல் -- பிற்பகல் 3:00 மணி. இடம்: விவேகானந்தர் தெரு, பள்ளிக்கரணை. *** * தேவி கருமாரியம்மன் கோவில் சித்ரா பவுர்ணமி. ஊஞ்சல் சேவை -- மாலை 5:30 மணி முதல். இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை. *** * தருமபுர ஆதீன சமய பிரசார நிலையம் குகஸ்ரீ நடத்தும் திருப்புகழ் இலவச வகுப்பு -- மாலை 5:30 மணி. இடம்: வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர். *** * தேவி கருமாரி அம்மன் கோவில் ராகு கால பூஜை -- காலை 10:30 மணி. இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை. * ஓம் கந்தாஸ்ரமம் பிரத்யங்கிரா சரப சூலினி ஹோமம் -- காலை 9:00 மணி. மாதா புவனேஸ்வரிக்கு அபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். * அஷ்டலட்சுமி கோவில் அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர். ----- பொது ----- * நாடகம் மாலிக் ராஜின் 'கண்ணம்மா' நாடகம் -- இரவு 7:00 மணி. இடம்: டேக் ஆடிட்டோரியம், மயிலாப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி