உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிளாம்பாக்கம் - பயணியர் பேட்டி

கிளாம்பாக்கம் - பயணியர் பேட்டி

ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். என் சொந்த ஊரான சேலம் செல்வதற்காக, கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வந்தேன். இங்கிருந்து, உடனடியாக செல்வதற்கு பேருந்துகள் இல்லை. அரை மணி நேரம் முதல், ஒரு மணி நேரம் வரை காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, எளிதாக சென்று வருவதற்கு, மாலை 6:00 மணிக்கு மேல் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.- எஸ்.சத்யபிரியா, 28,படப்பை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை