உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புகார் பெட்டி அபாய மின் பெட்டி சீரமைக்க கோரிக்கை

புகார் பெட்டி அபாய மின் பெட்டி சீரமைக்க கோரிக்கை

காசிமேடு:காசிமேடு, ப்ளாக் ஸ்டாப் தெருவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், மின்பெட்டிகள் அபாயகரமான நிலையில், தரைத்தளத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.மேலும், கேபிள்கள் முழுதும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், தரை வழியாக செல்கிறது. மின் பெட்டிகளில் கதவுகள் மாயமாகி உள்ளன. மழைக்காலங்களில், இப்பகுதிகளில் அதிகளவு மழைநீர் தேங்கும் என்பதால், மழைக்கால உயிர்பலியை தடுக்க விரைந்து மின் பெட்டிகளை சரிசெய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
செப் 23, 2024 11:48

தமிழ்நாட்டிலுள்ள மின்வாரிய பில்லர் போர்டுகள் அனைத்தும் ஒழுங்கானமுர்ஸியில் வடிவமைக்கப்படவில்லை என்பதை இன்ஜினியரிங் சென்ட்ரி பார்த்தாலும் தெரியும் - பல இடங்களில் பில்லர் box ன் கதவுகள் மூடுவதில்லை மேலும் அணைத்து pillar box களும் உயரம் குறைவாகவுள்ளதால் மழை காலங்களில் எளிதாக தண்ணீர் உள்ளேசெல்லும் , உயிரியளப்பு ஏற்படும் - இவன் அனைத்தும் தெரியாயமால் மின்வாரியத்திலுள்ள பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள்களும் இன்ஸ்ட்ருமென்ட் நடவடிக்கை எடுக்காமல் லஞ்சம் வாங்குவதில்மட்டும் அவர்களின் கவனமுள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை