உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புகார் பெட்டி :பிரதான சாலைகளில் வேகத்தடை வருமா?

புகார் பெட்டி :பிரதான சாலைகளில் வேகத்தடை வருமா?

பிரதான சாலைகளில் வேகத்தடை வருமா?

பெருங்குடி மண்டலத்தில், மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக, பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது.இதனால், கார், இருசக்கர வாகன ஓட்டிகள், குடியிருப்பு பகுதியில் உள்ள பிரதான சாலைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.அச்சாலைகளில் காலை முதல் இரவு வரை அதிக போக்குவரத்து காணப்படுவதால், ஆங்காங்கே விபத்துகள் நடக்கின்றன.இதனால் பரங்கிமலை, ஆலந்துார், ஆதம்பாக்கம் பகுதிகளில் வாகனங்கள் அதிகம் பயன்படுத்தும் குடியிருப்பு பிரதான சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும்.- ஹரிகிருஷ்ணன், பெருங்குடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
செப் 27, 2024 20:05

சென்னை RTO CENTRAL அலுவலகங்களில் நடக்கும் நிவாகசீர்கேடுகள் - லஞ்சம் வாங்குவதிலும் , parivaahan ன் வழிகாட்டுதலை கடைபிடிக்காமல் பல தில்லுமுல்லு வேலைகளை செய்தும் வாகன ஓட்டுபவர்களின் உரிமங்கள் வழங்குவதில் வேண்டுமென்றே காலம்தாழ்த்தி பெரும் லஞ்சம் வாங்குகிறார்கள் - மக்களின் வேண்டுகோள் லஞ்சஒழிப்புத்துறையினர் அங்கு சென்று காலதாமதம் செய்யும் அலுவலர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை