உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி கட்டடம் பணி ஜரூர்

மாநகராட்சி கட்டடம் பணி ஜரூர்

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சிக்கு இதையடுத்து, சானடோரியம் காசநோய் மருத்துவமனை வளாகத்தில், வெளி நோயாளிகள் பிரிவு இயங்கிய இடத்தில், நான்கரை ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2023 நவ., 12ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.இதற்கான பணிகளும் துவங்கின. 43.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இக்கட்டடம், நான்கு மாடி கட்டடமாகும். 18 மாதங்களில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளை, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், நேற்று நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பணிகளை வேகப்படுத்த அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !