உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரைம் பிட்ஸ்: சென்னை

கிரைம் பிட்ஸ்: சென்னை

பெரியமேடு: சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் உறங்கிய, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த, 14 வயது சிறுவன் வைத்திருந்த மொபைல் போனை மர்ம நபர்கள், திருடிச் சென்றனர். இம்மாதம் 3 ம் தேதி நடந்த சம்பவம்குறித்து, பெரியமேடு போலீசார் வழக்கு பதிந்து, பெரியமேடை சேர்ந்த, 15 வயது சிறுவனை கைது செய்தனர். அவனிடம் இருந்து, ஐந்து மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை