உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா விற்ற ரவுடிகள் கைது

கஞ்சா விற்ற ரவுடிகள் கைது

வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை, மூலக்கொத்தளம் சுடுகாட்டில் நின்றிருந்த அதேபகுதி வினோத்குமார், 44, மதியழகன், 36, ஆகிய இருவரையும் போதை தடுப்பு தனிப்பிரிவு போலீசார், ஜூன் 3 இரவு பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூன் 4ல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை