மேலும் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் செய்தவருக்கு தர்ம அடி
19-Sep-2026
தாயம் விளையாட்டில் தகராறு வாலிபர் வெட்டி கொலை
07-Sep-2026
பைக் திருடிய இருவர் சிக்கினர் மாதவரம்: மாதவரம் ஜி.என்.டி., சாலை தட்டாங்குளம் அருகே, நேற்று மதியம் ரோந்தில் ஈடுபட்ட மாதவரம் போலீசார், பதிவு எண் இல்லாத இரு பைக்குகளில் சந்தேகப்படும்படி வந்த இருவரை மடக்கினர். ஒருவர் தப்பியோட, பிடிபட்ட 17 வயது வாலிபரிடம் விசாரித்ததில், தப்பியோடியவர் ஜீவித், 19, என தெரியவந்தது. கொடுங்கையூரில் பதுங்கியிருந்த அவரை, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீசார் நேற்று கைது செய்தனர்; இரண்டு ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
19-Sep-2026
07-Sep-2026