உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

வழக்கு வாகனங்கள் தீயில் நாசம் பூக்கடை: குற்ற வழக்குகளில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கார், வேன், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், பூங்கா நகர், ரத்தன் பஜார் சாலையில் உள்ள பூக்கடை காவல் நிலையத்தில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை 6:30 மணிக்கு, வளாகத்தில் குவிந்திருந்த குப்பையில் திடீரென தீ பற்றியதால், அங்கிருந்த வாகனங்களும் எரிந்தன. எஸ்பிளனேடு தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். எனினும் மூன்று ஆட்டோக்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. தீ விபத்து குறித்து பூக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை