உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

300 மொபைல் போன் பேட்டரிகள் பறிமுதல்: சென்னை: வேளச்சேரியில் உள்ள, மொபைல்போன் உதிரிபாகங்கள் விற்பனை கடையில், தரமற்ற உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்படுவதாக, இந்திய தர நிர்ணய அமைவனத்திற்கு, தகவல் கிடைத்தது. அதன்படி, அதிகாரிகள் நேற்று, அந்த கடையில் சோதனை செய்தனர். அங்கு, தயாரிப்பு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்படாத பதிவு எண்களை கொண்டிருந்த மொபைல்போன் பேட்டரிகள் விற்பனை வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து 300 லித்தியம்- பாலிமர் மற்றும் லித்தியம் - அயன் பேட்டரிகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை