உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ஆவடி: திருவள்ளூர், பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன், 30; தனியார் நிறுவன ஊழியர். நேற்ற முன்தினம் ஆவடி செக்போஸ்ட் அருகே, தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்ற மோகன், பெங்களூரு செல்லும் காமாக்யா விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தார். பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது மாங்காடு: மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தைச் சேர்ந்த சர்வான், 39, அப்பகுதியில் 35 வயது பெண் வீட்டில் குளிப்பதை, தன் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். மாங்காடு போலீசார் சர்வானை கைது செய்து, அவரது மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ