உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இளம் வீரர்களுக்கு விருது வழங்கிய சி.எஸ்.கே., வீரர்கள்

இளம் வீரர்களுக்கு விருது வழங்கிய சி.எஸ்.கே., வீரர்கள்

சென்னை:சூப்பர் கிங்க்ஸ் அகாடமியின் மூன்றாம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில், தமிழக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான வி.பி.சந்திரசேகர் மற்றும் டி.ஜெ.கோகுலகிருஷ்ணன் பெயரிலான விருதுகளை, சி.எஸ்.கே.வீரர்கள் கலீல் அஹமது, அன்ஷுல் காம்போஜ் ஆகியோர் வழங்கினர்.அதன்படி, அகாடமியின் ஆண்கள் பிரிவில் சரங்தர், பாவிக் தாரியோ ஆகியோருக்கு, வி.பி.சந்திரசேகர் விருதுகளையும், பெண்கள் பிரிவில் கமலினி, நந்தனா ஸ்ரீதரன் ஆகியோருக்கு, கோகுலகிருஷ்ணன் விருதுகளும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை