உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டார்லிங் புது ஷோரூம் தாம்பரத்தில் திறப்பு

டார்லிங் புது ஷோரூம் தாம்பரத்தில் திறப்பு

தமிழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்து வரும் 'டார்லிங்' நிறுவனம், தன் 163வது பிரமாண்ட கிளையை, மேற்கு தாம்பரம், ராஜாஜி சாலையில் திறந்துள்ளது. இதில், இடமிருந்து வலம்: டார்லிங் குழும நிர்வாக இயக்குநர் வெங்கட சுப்பு, கட்டட உரிமையாளர் சந்தான கிருஷ்ணன், தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.ராஜா, அடையாறு ஆனந்தபவன் நிறுவனர் ஸ்ரீனிவாசராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ