மேலும் செய்திகள்
,'பட்டம் வினாடி - வினா' போட்டி,
07-Nov-2024
பட்டம் வினாடி - வினா' போட்டி 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும், 'பட்டம் வினாடி - வினா' போட்டி, தி.நகரில் உள்ள லிட்டில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் இடமிருந்து வலம்: ஆசிரியையர் விசாலாட்சி, கோமதி, பள்ளி முதல்வர் ராதா, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் எரிக் கிளாப்டன், பள்ளி தாளாளர் கிருஷ்ணன், துணை முதல்வர் அமராபதி, ஆசிரியை விஜயமாலினி மற்றும் ஆசிரியர் ராம்குமார். இடம்: தி.நகர்.
07-Nov-2024