உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வித்தியாசமான அரங்கு

வித்தியாசமான அரங்கு

மேஜிக் புக் பப்ளிகேஷன்'இன்க்மியோ' என்ற செயலியை தரவிறக்கம் செய்து, அதன் வாயிலாக, --இந்த அரங்கில் உள்ள புத்தகங்களில், கடவுள் உருவங்களை ஸ்கேன் செய்தால், அந்த கடவுளின் பெருமை, வரலாறு ஆகியவற்றைக் கூறும் பாடல்கள், மொபைல் போனில் ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. ஹிந்து மதத்தை போற்றும் இந்த அரங்கு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ