வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Sriniv
மே 30, 2025 13:10
தினமலர் ஆன்மீக மலருக்கு என் நெஞ்சம்கனிந்த பாராட்டுக்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள் .
தி.நகர் நாரதகானா சபாவில் நேற்று நடந்த, ஐ.பி.சி., பக்தி 2025 விருதுகள் வழங்கும் விழாவில், 'தினமலர்' நாளிதழின் ஆன்மிக மலருக்கு 'தெய்வீக பெட்டகம்' என்ற விருது வழங்கப்பட்டது. விருதை, சிவகாம வித்யா பீட முதல்வர் சிவ ஸ்ரீ கல்யாணசுந்தர சிவாச்சாரியார், பொழிச்சலுார் ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் சேவா சமாஜ செயலர் ராஜகோபாலன், தலைவர் ஸ்ரீராம்பிச்சை, ஸ்ரீ மணிகண்ட சிவாச்சாரியார் ஆகியோர் வழங்க, தினமலர் நாளிதழில் துணை பொது மேலாளர் சேகர் பெற்றுக் கொண்டார்.
தினமலர் ஆன்மீக மலருக்கு என் நெஞ்சம்கனிந்த பாராட்டுக்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள் .