மேலும் செய்திகள்
தினமலர் 'பட்டம்' வினாடி - வினா
27-Oct-2025
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர் 'சத்யா ஏஜன்சி' இணைந்து வழங்கும் பட்டம் வினாடி - வினா போட்டி, கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் உள்ள ஸ்ரீ சாயி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன், ஆசிரியை கற்பகம் மற்றும் பள்ளி துணை முதல்வர் சுந்தரதாஸ்.
27-Oct-2025