மேலும் செய்திகள்
'தினமலர்' பட்டம் வினாடி - வினா
11-Nov-2025
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர் 'சத்யா ஏஜன்சி' இணைந்து வழங்கும் 'பட்டம்' வினாடி - வினா போட்டி, அய்யப்பன்தாங்கலில் உள்ள அன்னை தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருடன், இடமிருந்து வலம்: பள்ளி முதல்வர் ஜெயந்தி, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியை சிவகாமி.
11-Nov-2025