உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முன்பதிவற்ற டிக்கெட் பெற எளிய வசதி

முன்பதிவற்ற டிக்கெட் பெற எளிய வசதி

சென்னை:விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பயணியர் டிக்கெட் எடுக்க 'எம் - யூ.டி.எஸ்., உதவியாளர்கள்' என்ற திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த உதவியாளர்கள், எம்.யு.டி.எஸ்., எனும் மொபைல் அன்ரிசர்வ் டிக்கெட் சிஸ்டம் என்ற செயலியைக் கொண்டு, முன்பதிவு இல்லாத டிக்கெட்டை வழங்குவர். இதனால், டிக்கெட் கவுன்டர்களில் கூட்ட நெரிசலைக் குறைத்து, பயணியர் சிரமம் இன்றி டிக்கெட் பெற முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !