உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரைதேனாம்பேட்டை: போயஸ் கார்டன், திருவள்ளுவர் சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போயஸ் சாலை, ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீத்தாம்மாள் காலனி, கே.பி.தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவச்சலம் தெரு, அப்பாதுரை தெரு, ஆர்.டி.ஓ.டி, கதீட்ரல் சாலை, ஜே.ஜே.சாலை, பார்த்தசாரதி பேட்டை மற்றும் கார்டன், கே.ஆர்.சாலை, ஜார்ஜ் அவென்யூ, எஸ்எஸ்ஐ சாலை, எச்.டி.ராஜா தெரு, ஏ.ஆர்.கே.காலனி, அண்ணாசாலை பகுதி, வீனஸ் காலனி, முர்ரேஸ் கேட் சாலைகிழக்கு முகப்பேர்: திருவள்ளுவர் சாலை, மகிழ்ச்சி காலனி, கார்டன் அவென்யூ, ஸ்பார்டன் அவென்யூ, அரசர் தெரு, வேலம்மாள் பள்ளி சாலை, பென் அறக்கட்டளை பொன்னியம்மன் நகர் வெள்ளாளர் தெரு, காமராஜ் தெரு, பி.கே.எம் சாலை, பள்ளி தெரு, இந்திரா காந்தி தெரு, இருளர் தெரு, பாடசாலை தெரு, எட்டீஸ்வரன் கோவில் தெரு, வைஷ்ணவி நகர்.

13ம் தேதி மின் தடை

போரூர்: அய்யப்பன்தாங்கல், ஆர்.ஆர்.நகர், காட்டுப்பாக்கம், புஷ்பா நகர், வேணுகோபால் நகர், அன்னை இந்திரா நகர், வளசரவாக்கம் பகுதி, போரூர் கார்டன் ஃபேஸ் 1, 2 , ராமசாமி நகர், அர்பன்டிரீ, ஆற்காடு சாலையின் ஒரு பகுதி, எம்எம் எஸ்டேட், ஜிகே எஸ்டேட், சின்ன போரூர், வானகரம் ஒரு பகுதி, பரணிபுத்தூர், காரம்பாக்கம், சமயபுரம், பொன்னி நகர், செட்டியார் அகரம், பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி, பெரிய கொளத்துவாஞ்சேரி, மதுரம் நகர், தெள்ளியரகரம் கிழக்கு முகப்பேர்: இளங்கோ நகர், மூர்த்தி நகர், சத்தியவதி நகர், ஆபீசர்ஸ் காலனி, பிங்க் அவென்யூ, இ.பி காலனி, ரத்தினம் தெரு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ