மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
13-Jan-2025
எவர்வின் பள்ளி குடியரசு தின விழாவில் நடந்த பள்ளி அளவிலான கலை நிகழ்ச்சியில், முதல் பரிசு பெற்ற கொளத்துார் எவர்வின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியருக்கு, முதல்வர் ஸ்டாலின் கேடயம் வழங்கி வாழ்த்தினார். உடன், துணை முதல்வர் உதயநிதி, தலைமை செயலர் முருகானந்தம், பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தக்கர்.
13-Jan-2025