உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் கண்காட்சி

ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் கண்காட்சி

ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், இரண்டு நாள் ‘ராஜஸ்தானி பஜார்’ கண்காட்சி, நேற்று தொடங்கியது. இங்குள்ள அரங்கில், கைத்தறி உள்ளிட்ட ஆடைகளை கண்டுரசித்த பெண்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி