உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை இனிதாக பகுதிக்காக

சென்னை இனிதாக பகுதிக்காக

ஆன்மிகம்* ஆதிபுரீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேக அலங்கார ஆராதனை --- மாலை 6:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.* மருந்தீஸ்வரர் கோவில் காஞ்சிபுராணம் சொற்பொழிவு: குன்றத்துார் பி.திருச்சிற்றம்பலம் -- இரவு 7:00 மணி. இடம்: திருவான்மியூர். *** * செல்லியம்மன் கோவில் மண்டல பூஜை -- மாலை 6:30 மணி. இடம்: வேளச்சேரி. *** * வினை தீர்த்த விநாயகர் கோவில் மண்டல பூஜை -- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை பிரதான சாலை. *** * தியாகராஜ சுவாமி கோவில் மாணிக்க தியாகராஜ சுவாமி வசந்த உத்சவ பெருவிழா மூன்றாம் நாளில், அலங்கரிக்கப்பட்ட தொட்டியில் சுவாமி எழுந்தருளி உள் உற்சவம் - இரவு 7:00 மணி - தேரடி, திருவொற்றியூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !