மேலும் செய்திகள்
உப்பளங்களில் ஜிப்சம் வெட்டி எடுப்பு
25-Jan-2025
விமான பயணிக்கு குரங்கு அம்மை?இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த விமானத்தில், ஒருவருக்கு முகத்தில் கொப்பளங்கள் அதிகம் இருந்தன. அவருக்கு, குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இருக்கலாம் என, அதிகாரிகள் சந்தேகப்பட்டனர்.இதையடுத்து அவரை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பரிசோதனை செய்ததில், குரங்கம்மை பாதிப்பு இல்லை என தெரிய வந்ததால், அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.முகத்தில் கொப்பளங்களுடன் வந்த பயணிக்கு குரங்கம்மை?
25-Jan-2025