உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

போரூர்: போரூரில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 511 மாணவர்களுக்கு, நேற்று இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி வழங்கினார். அதேபோல், ஆலப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கும் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !