உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமி கர்ப்பம் போலீஸ் விசாரணை

சிறுமி கர்ப்பம் போலீஸ் விசாரணை

சென்னை, முகப்பேரைச் சேர்ந்த 15 வயது சிறுமி 10ம் வகுப்பு வரை படித்து விட்டு, சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இவரும் நொளம்பூரைச் சேர்ந்த கார் மெக்கானிக் சீனு, 22, என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது சிறுமி நிறை மாதம் கர்ப்பிணியாக உள்ள நிலையில், இரு தினங்களுக்கு முன் வயிற்று வலியால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை